சிபிஎஸ்இ 12–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியாகிறது !!

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.cbse.nic.in,

www.cbseresults.nic.in, மற்றும் www.result.nic.in, ஆகிய இணையதளங்களில் அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...