வெயில் தாக்கம் குறையுமா?

அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது..!

*அக்னி நட்சத்திரம் எனப்படும் அதிகப்பட்ச வெப்பநிலை நிலவும் காலம் தமிழகத்தில் இன்றுடன் முடிவடைகிறது
. இதனையடுத்து படிப்படியாக வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...