1,515 ஆசிரியர்கள் பணி மாறுதல்..!!

பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை- 2 ஆசியர்கள் என மொத்தம் 1,515 பேர் பணி மாறுதல்
பெற்றுள்ளனர். பள்ளிகல்வித்துறை - அமைச்சர் செங்கோட்டையன்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...