துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு ஆணை !!

*🅱REAKING NEWS*

நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
பிறப்பித்துள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சி ஊழியர் காமராஜ் தொடடர்ந்த வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது. மேலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட தேதியில் இருந்து பணியை வரைமுறைப்படுத்தி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...