ஜூலை 1 முதல் எக்கானமி வகுப்பு விமான கட்டணம் குறையும்..!

விமானங்களில் பயணம் செய்யும் போது எக்கானமி வகுப்புப் பயணத்தில் விமானக் கட்டணங்கள் குறைவாக இருக்கும்.

 இதனை மேலும் குறைத்து விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக 6 சதவீதமாக இருந்த வரியை 5
சதவீதமாகச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிஸ்னஸ் கிளாஸ் மற்றும் பிற வகுப்பு விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு 9 சதவீதமாக இருந்து வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இந்தப் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...