3.86 லட்சம் பேர் 400க்கு மேல் எடுத்து அபாரம் !!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்த, ௧௦ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், மூன்று லட்சத்து, 86 ஆயிரத்து, 467 பேர், 400க்கு
மேல், மதிப்பெண் பெற்றுள்ளனர். 2.28 லட்சம் பேர், 300க்கும் கீழ், மதிப்பெண் பெற்று உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...