பிளஸ் 2 உயிரி-விலங்கியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வழங்கும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை !!

பிளஸ் 2 உயிரி-விலங்கியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வழங்கும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வினா எண் 16-க்கு விடையளித்தவர்களுக்கு ஒரு

மதிப்பெண் வழங்க ஏப்ரல் 24-ல் உத்தரவிட்டது. தீர்ப்பை எதிர்த்து அரசு தேர்வுகள் இயக்கம் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவுக்கு இன்று தடை விதித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...