பிளஸ்-2 தேர்வு முடிவு தேதியை சிபிஎஸ்இ விரைவில் அறிவிக்கும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் !!

பிளஸ்-2 தேர்வு முடிவு தேதியை சிபிஎஸ்இ விரைவில் அறிவிக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அதற்கான

ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் தேர்வு  முடிகள் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...