நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் மனுவை அவசர வழக்காக ​ விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை
வைத்துள்ளது. ஏற்கனவே வழக்கு விசாரிக்கப்படுவதால் அதே வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மே 7 ம் தேதி இந்தியா முழுவதும் மருத்துவ பொது நுழைவு தேர்வு நடைபெற்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...