+2 தேர்ச்சி சதவீதம் !!

மொத்தம் 92.1% பேர் தேர்ச்சி*
 *89.3% மாணவர்கள் தேர்ச்சி*

*94.5% மாணவிகள் தேர்ச்சி*
இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 5.2% பேர் தேர்ச்சி.                     *பிளஸ்-2 தேர்வில் 187 பேர் இயர்பியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்*

*மதுரை மாவட்டத்தில் 93% பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்*
*1180 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு "ஏ" கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...