மாவட்டம் வாரியாக தேர்ச்சி % !!

*🅱REAKING*

*+2 தேர்வு முடிவுகள் வெளியானது*

*ஒன்பதரை லட்சம் பேர் எழுதிய தேர்வு முடிவுகள் வெளியானது*

*தேர்வு எழுதியவர்களில் 92.1 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்*

*ரேங்கிங் முறை இல்லாததால் யார் முதலிடம் என்பது தெரியவில்லை*


*தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்*


*கடலூர் கடைசி இடம்*

*தமிழ்,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் யாருக்கும் 200 மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை*

*கிரேடு முறையில் ரேங்க்*

*1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு ஏ கிரேடு*

*1180 மதிப்பெண்களுக்கு மேல் 1171 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...