ரூ.30 லட்சத்துக்குள் வீட்டுக்கடனா??

ரூ.30 லட்சத்துக்குள் வீட்டுக்கடனா?... நாளைக்கே வாங்கிடுங்க… எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி வட்டி குறைப்பு*♨

30 லட்சத்துக்குள் வீட்டுக் கடன் பெறும் நபர்களுக்கு, வட்டியில் 0.25 புள்ளிகளை குறைத்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி இன்று அறிவித்துள்ளது.


முதல் முறையாக சொந்த வீடு வாங்க விரும்பி கடன் பெறும் நபர்களுக்கு வீட்டுக்கடனுக்கான வட்டி 8.35 சதவீதம் மட்டுமே இருக்கும். இந்த திட்டம் படி ரூ.30 லட்சத்துக்குள் கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...