பள்ளி வாகனங்கள் மே 31 ம் தேதிக்குள் சிறப்பு சோதனை செய்யப்பட வேண்டும் என அரசு கூறியுள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு
கூறியுள்ளது. ஆய்வு செய்யப்படாத பள்ளி வாகனங்களை ஜூன் 1 ம் தேதி முதல் இயக்க அனுமதிக்கப்படாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூறியுள்ளது. ஆய்வு செய்யப்படாத பள்ளி வாகனங்களை ஜூன் 1 ம் தேதி முதல் இயக்க அனுமதிக்கப்படாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.