முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழக்கில் நாளையும் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
வழங்கியதால் 3-வதாக நீதிபதி சத்யநாராயணா விசாரணை நடத்தபோவதாக தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும் என்று நீதிபதி சத்யநாராயணா அறிவித்துள்ளார்._