ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழக பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மாற்றம் கொண்டு வர வாய்ப்பில்லை.
அதற்கு 3 ஆண்டு கால அவகாசம் தேவை. எந்தெந்த வகுப்பில் மாற்றம்
கொண்டு வருவது என்பது குறித்து நாளை மறுதினம் முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து முடிவு மேற்கொள்ளப்படும்.
அதேபோன்று எதிர்கால கல்வியை மனதில் வைத்து மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில், அடிப்படை கல்வியில் இருந்தே மாற்றம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.