பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும்: செங்கோட்டையன் பேட்டி !!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் என கட்டாங்கொளத்தூரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். வகுப்பு முடிந்த

உடன் வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு மணிநேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பள்ளிகள் திறந்த உடன் 24 மணிநேரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...