இந்த ஆண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு !!

இந்த ஆண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ஜெயக்குமார்
இந்த ஆண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ஜெயக்குமார்

கடந்த ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைப் போலவே இந்த ஆண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


மே 6ஆம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த வருடமும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும். இந்த வருடம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு 2.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் முன்வைத்து வருகிறார். சீனக்கப்பல் தொடர்பாக அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வரவில்லை” என அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...