வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு !!

தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடல்பகுதியில்  இருந்து  ஈரப்பதம் உள்ள
காற்று வீசத் தொடங்கியுள்ளது. மேலும் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில்  காற்று சுழற்சி உருவாகியுள்ளது. தமிழகத்தில் வெயில் பெரும்பாலான இடங்களில். 102 டிகிரி வெயில் நீடித்தது.
இதற்கிடையே, தெலங்கானாவில் இன்று அனல் காற்று வீசும் என்பதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில்  அனல் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...