புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் !!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம்
 ஒன்றிய விட்டு ஒன்றிய மாறுதலுக்கு பின் மாவட்ட மாறுதலுக்கான காலிப்பணியிடம் : இ. நி.ஆ 8 பணியிடங்கள் காலியாக உள்ளன
1)கோத்திராப்பட்டி, 2)கோத்திராப்பட்டி,  3)கோத்திராப்பட்டி, 4)கதவம்பட்டி, 5)குளவாய்ப்பட்டி, 6)மாங்குடி, 7)எருக்குமனிப்பட்டி 8)கீழமுத்துக்காடு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...