பாடவாரியாக சதம் அடித்த முத்துக்கள் !!

தமிழ் - 69 பேர்
*கணிதம் - 13,759 பேர்
*அறிவியல் - 17,481 பேர்
*சமூக அறிவியல் - 61,115 பேர்

100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். ஆங்கில பாடத்தில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...