பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை். http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/ , http://www.dge2.tn.nic.in/ ஆகிய
இணையதளங்களில் காணலாம். அதேபோல், தேர்வு எழுதிய அனைத்து மாணவ,மாணவிகளின் செல்போன் எண்களுக்கும் அவர்களுடைய தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படும்.