அரசு / நிதியுதவிப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கு P.G.TRB_இல் 10% இட ஒதுக்கீடு !! ( ஊதியமுரண்பாட்டை சரிசெய்யாமல் இப்படி சரிகட்ட முயற்சியா ??)


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...