தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மதுரை ( TNHHSSGTA) மாநிலக்கழகச் செய்தி:.....................
✍அன்பிற்கினிய தோழர்களே! வணக்கம். இன்று காலை 10மணி அளவில் மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் நிறுவனத்தலைவர் அ.மாயவன் Ex.MLC அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு RMSA பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களிடம் விளக்கம் கோரப்படாது எனவும், விளக்கம் கோரப்பட்ட
மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை எனவும் உறுதியளித்துள்ளார். மதிப்புமிகு .பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியினை மாநிலக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
அ.மாயவன் நிறுவனத் தலைவர்
சு.பக்தவச்சலம் மாநிலத்தலைவர், தி.கோவிந்தன் பொதுச்செயலாளர், ஜே.சொர்ணலதா, பொருளாளர்.