தொழுகை செல்ல 1 முதல் 2 மணி வரையிலும், ரமலான் மாதத்தில் தினந்தோறும் மாலை அரை மணிநேரம் முன்னர் செல்லலாம் !!

முஸ்லீம் சகோதர சகோதரிகள் வெள்ளிக்கிழமை ஜீம்மா தொழுகை செல்ல 1 முதல் 2 மணி வரையிலும், ரமலான் மாதத்தில் தினந்தோறும் மாலை அரை மணிநேரம் முன்னதாக செல்ல அனுமதி உள்ளது . இதை முஸ்லீம் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...