சதவீதம் குறைப்பு
தற்போது நடைமுறையில் உள்ள, நிலங்களின் சந்தை வழிகாட்டி மதிப்பை, 33 சதவீதம் குறைக்கவும், சில ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை, 3 சதவீதம் அதிகரிக்கவும், தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில், நேற்று மாலை, 3:00 மணிக்கு துவங்கி, 3:30க்கு
நிறைவடைந்தது. கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரில், துறை வாரியாக வெளியிடப்பட உள்ள அறிவிப் புகள், 110 விதியில் வெளியிட வேண்டிய அறிவிப்புகள் முடிவு செய்யப்பட்டன.
ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்பின், நிலங்களின் வழிகாட்டி மதிப்பை குறைப் பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 2016 சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., சார்பில், ஜெ., தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.
நிர்ணயிக் கும் முறை சீரமைக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதைகருத்தில் கொண்டு, பதிவுத்துறைத் தலைவர் தலைமையி லான, மதிப்பீட்டுக் குழு, தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள, சந்தை வழிகாட்டி மதிப்பை, அனைத்து இனங்களுக்கும், 33 சதவீதம் குறைக்க, பரிந்துரை செய்தது.
இதற்கு, அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட் டது. புதிய வழிகாட்டி மதிப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. வழிகாட்டி மதிப்பு குறைக்கப் பட்டதால், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய, விற்பனை, பரிமாற்றம், தானம், குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு எழுதி கொடுக் கப்படும்.
'செட்டில்மென்ட்' போன்ற ஆவணங்களுக் கான, பதிவுகட்டணத்தை, நான்கு சதவீதமாக நிர்ணயிக்க வும், அமைச்சரவை கூட்டத்தில், முடிவு செய்யப் பட்டது. இப்பதிவு கட்டணம், முன்னர் ஒரு
சதவீத மாக இருந்தது. தற்போது, மூன்று சதவீதம் அதில், 'பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டு, இப்பதிவு கட்டண உயர்வும், இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கருப்பண்ணன் 'மிஸ்சிங்' : அமைச்சரவை கூட்டத்தில், சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கலந்து கொள்ள வில்லை.அவர் கோவையில் இருந்து,விமானத்தில் புறப்பட்டு, சென்னை வர திட்டமிட்டிருந்தார். ஆனால், விமானம் தாமதத்தால்.அமைச்சரவை கூட்டத்தில், பங்கேற்க முடிய வில்லை. அவர் சென்னை வந்ததும், முதல்வர் பழனிசாமியை சந்தித்து,தாமத காரணத்தை தெரிவித்தார்.