*இன்று இடியுடன் கூடிய மழை
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ம24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுவெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி பதில்மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 1,054 திட்டங்களில் 1,039க்கு அரசாணை வெளியீடு10ன் விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து அந்தந்த தொகுதியில் உள்ள எம்எல்ஏக்கள் கேட்டால் விளக்கம் அளிக்க தயார்
அண்ணா பல்கலை.க்கு 4 மாதத்தில் துணை வேந்தர் நியமனம்*
அண்ணா பல்கலை.க்கு 4 மாதத்தில் துணை வேந்தர் நியமனம் செய்யப்படும்.இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்
*110 விதி: வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்?*
110 விதியின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்? என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்அதற்கு விதி110ன் கீழ் அறிவித்த அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு நிறைவேற்றி வருவதாக அவருக்கு முதல்வர் பதிலளித்தார்.மேலும், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் திமுக உறுப்பினர் துரைமுருகனிடம் முதல்வர் பழனிசாமி வழங்கியுள்ளார்