மாணவர்கள் பல்வேறு பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காகவே அரசு 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்துள்ளது-அமைச்சர் !!

🅱REAKING NEWS*

 *கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை: அமைச்சர் அன்பழகன்*

 *நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் திருநங்கைகளுக்கு இலவச கல்வி: அமைச்சர் அறிவிப்பு*

*அண்ணா பல்கலை.க்கு 4 மாதத்தில் துணை வேந்தர் நியமனம் - உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்.*

*துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பழகன்.

*மாணவர்கள் பல்வேறு பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காகவே அரசு 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்துள்ளது-அமைச்சர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...