நர்சிங் முடித்தவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் 1154 செவிலியர் வேலை!!!

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 1154 செவிலியர் மற்றும் உதவி செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Assistant Nursing Superintendent (Group -A)
காலியிடங்கள்: 28
தகுதி: 4 ஆண்டு பி.எஸ்சி., நர்சிங் முடித்து 6 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Staff Nurse Grade II (Sister Grade II) (Group – B)
காலியிடங்கள்: 1126
தகுதி: 4 ஆண்டு பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.3000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2017

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...