பொறியியல் 200க்கு 200 கட்- ஆப் 59பேர் ..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை https://www.tnea.ac.in/ல் அறிந்து கொள்ளலாம்.  200க்கு  200 கட்-
ஆப் மதிப்பெண்ணை 59பேர் எடுத்துள்ளனர். நீட் தேர்வு முடிவு வெளியான பின்பு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...