பொறியியல் கலந்தாய்வு:தரவரிசை பட்டியல் வெளியானது !!

இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.


இதில்,59மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்
தரவரிசை பட்டியலில் முதலாவது இடத்தில் ஸ்ரீராம் மற்றும் ஹரிகிருஷ்ணா என்ற மாணவர் 2வது இடமும் பிடித்துள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...