ஜூன் 21ம் தேதி கலந்தாய்வு !!

டிஎன்பிஎஸ்சி குரூப் -2 பணியாளர் தேர்வுக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு ஜூன் 21ம் தேதி நடக்கிறது. அழைப்பாணை கிடைக்காதவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்யலாம்.http://www.tnpsc.gov.in/என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...