ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் !!

முதுகலைபட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை தேர்வுக்கு 2,18,591 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டை

ஆசிரியர் வாரிய தளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.http://www.trb.tn.nic.in/தளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதியிட்டு ஹால்டிக்கெட்டை  பதிவிறக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...