5 ஆண்டு சட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு !!

சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (27-6-2017) வெளியீடப்படுகிறது. கட்-ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு நாள்,
நேரம் நாளை http://www.tndalu.ac.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது._

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...