CPS வல்லுநர்குழு அறிக்கையை இதுவரை தமிழக அரசிடம் வழங்கவில்லை !!

*CPS NEWS:*

 *வல்லுநர்குழு அறிக்கையை இதுவரை தமிழக அரசிடம்  வழங்கவில்லை.*

*CPS வல்லுநர் குழு கூடிய நாட்கள்
விபரம் வழங்கப்பட்டுள்ளது.*

*RTIல்  பதில்.*

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...