அரசு ஊழியர்கள் 7,00,000/ வரை மருத்துவ காப்பீடு பெற முடியும்,சென்னை உயர்நீதிமன்றம் !!

அரசு ஊழியர்கள் 1,50,000 வரை மருத்துவ காப்பீடு பெற முடியும்.  ஆனால் காவலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இப்போது 7 லட்சம் வரை பெற்றுக்
கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது order coby ...https://app.box.com/s/68cd8wbxshl7uphzkeaqkmdguz61w1la

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...