லஞ்சம் வாங்கிய உதவித் தொடக்கக்கல்வி கண்காணிப்பாளர் கைது !!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பிரகாஷ் என்பவர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு பணி மாறுதல் வழங்க 8000 ரூபாய் லஞ்சம்
பெற்றதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாலகிருஷ்ண கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...