மருத்துவபடிப்பில் மாநில பாட திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு:...!!

 சட்டசபையில், நீட் தேர்வு தொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்* *விஜயபாஸ்கர் பதில் அளித்து பேசியதாவது:
*தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், நீட் தேர்வில் பங்கேற்றவர்களில், மாநில பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.*
*சி.பி.எஸ்.இ., பாட திட்ட மாணவர்களுக்கு 15 சதவீத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை கடந்த 22ம் தேதி வெளியிடப்பட்டது.நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...