மத்திய அரசு எச்சரிக்கை: ஆதார் இல்லாத வங்கிக்கணக்குகள் ரத்து !!

*🅱IG 🅱REAKING NEWS*
வரும் டிசம்பர் 31 தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் வங்கிக்கணக்கு முடக்கப்படும் என்று மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.


 *மேலும் புது வங்கிக்கணக்கு தொடங்க ஆதார் எண் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.*

 *அண்மையில் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...