சட்டப்பேரவையில் தற்போது வரை...!!

சட்டப்பேரவையில் தற்போது வரை...

*CPS அரசு ஊழியர்களின் நலனை பாதிக்கிறது,உடனே இரத்து செய்யவேண்டும்.

*உடனே அனைத்து நிலைகளில் கணிப்பொறி ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.


*நீட் தேர்வு இரத்து செய்ய வேண்டும்*

*பள்ளிக்கல்வித் துறைக்கான நிலுவையில் உள்ள நிதியை உடனே வழங்க வேண்டும்*

தி.மு.க உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு, பொன்முடி பேச்சு


*ஓய்வூதிய திட்டம் ,அர்சின் பரிசீலனை யில் உள்ளது.*

*ஆசிரிய ர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.*

*கணிணி ஆசிரியர்கள் நியமனம் குறித்து  விரைவில் அறிவுப்பு.*

___*_மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில்_

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...