பள்ளிகல்வித்துறை அறிவிப்புகள் !!

*Flash news*

🌹தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை.க்கு ரூ.22.69 கோடி ஒதுக்கீடு.

🌹அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,966 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும் - உயர்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் அரசு தகவல்.


🌹விளையாட்டு துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து, 2017 - 18ம் ஆண்டில் ரூ.165.48 கோடியை எட்டியுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்.

🌹தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு 96.91 கோடி, தேசிய மாணவர் படைக்கு ரூ.44.16 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...