வேலைவாய்ப்பு: தமிழ்நாடு காவல்துறையில் பணி!!!

தமிழ்நாடு அரசு காவல்துறையின்கீழ் செயல்பட்டு வரும் குதிரைப்படை மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள குதிரை பராமரிப்பாளர், சமையல்காரர், தோட்டக்காரர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள்: 31

பணியிடம்: சென்னை

வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000/- தர ஊதியம் ரூ.1,300/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி: 03.07.2017

மேலும் விவரங்களுக்கு www.tnpolice.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...