தேர்வு முடிவு: வெளியானது !!

*🅱REAKING NOW--மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டது எய்ம்ஸ். கடந்த மே 28ல் நடந்த தேர்வை சுமார் 2.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.



*🔴நீட் மருத்துவ தேர்வுக்கான விடைக்குறிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது சிபிஎஸ்இ. www.cbscneet.nic.in என்ற தளத்தில் நாளை வரை விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்யலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...