CPS அரசு ஊழியர்களின் நலனை பாதிக்கிறது,உடனே இரத்து செய்யவேண்டும்-- தி.மு.க சட்டசபையில் பேச்சு !! ( இன்றைய 15.06.2017 கலவி மானிய கோரிக்கையில் அறிவக்கப்படும் செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள )

CPS அரசு ஊழியர்களின் நலனை பாதிக்கிறது,உடனே இரத்து செய்யவேண்டும்.*

*உடனே அனைத்து நிலைகளில் கணிப்பொறி ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.*


*நீட் தேர்வு இரத்து செய்ய வேண்டும்*

*பள்ளிக்கல்வித் துறைக்கான நிலுவையில் உள்ள நிதியை உடனே வழங்க வேண்டும்*

தி.மு.க உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு, பொன்முடி பேச்சு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...