நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் !!

*நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல்.

*ஆங்கிலம், இந்தியில் ஒரு வினாத்தாளும், 8 பிராந்திய மொழிகளில் இன்னொரு வினாத்தாளும் தயாரிக்கப்பட்டது- சிபிஎஸ்இ பதில் மனு.


*பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுதியவர்களின் விகிதம் மிக குறைவு -  சிபிஎஸ்இ பதில் மனு.

*கேள்வித்தாள்கள் வெளியானது என மனுதாரர்கள் கூறி உள்ளனர், ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் 90.75% மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர் - சிபிஎஸ்சி.

*நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதால் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத நிலையில் உள்ளோம் - சிபிஎஸ்இ.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...