நீட் தேர்வு விவகாரம்: சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல் !!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வுக்காக 2 விதமான வினாத்தாள்கள்
உருவாக்கப்பட்டன என்று  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் ஒரு வினாத்தாளும் மற்றும் 8 பிராந்திய மொழிகளில் மற்றோரு வினாத்தாளை தாயாரிக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...