வெளியேற்றப்பட்ட விடுதி மாணவிகள் !!

மதுரை  ஆட்சியரின்  கண்காணிப்பில்  நடத்தப்படும்  அன்னை  சத்யா  பெண்  குழந்தைகள்  தங்கும்  விடுதியில்  50க்கும்  மேற்பட்ட  பெண்  குழந்தைகளை,  விடுதி

 பொறுப்பாளர்கள்  விடுதியில்  இடமில்லை  என்று  அலட்சியமாக  கூறி  தெருவில்  நிற்க  வைத்தனர்.  சமூக  ஆர்வலர்  செல்வகோமதி,  குழந்தைகள்  மன  நல  ஆலோசகர்  ராணி  ஆகியோர்  மதுரை  ஆட்சியரிடம்  முறையிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...