முதுகலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு சென்னை உயர்நிதிமன்றம் தடை !!

முதுகலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு சென்னை உயர்நிதிமன்றம் தடை விதித்துள்ளது. நம்புராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி

அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் 1663 முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் இடங்களை நிரப்ப ஜூலை 2-ல் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...