ஆதார் கட்டாயம் இல்லை..!

*🅱REAKING NEWS*
வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமான வரி தாக்கல், பான்கார்டு பெற ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது, இந்நிலையில் ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவுக்கு

இடைக்கால தடையை  உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் பான்கார்டு எண்ணை இணைக்க வற்புறுத்தக்கூடாது எனவும்  கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...