ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 07.09.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் --ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு !!

ஜேக்டோ-ஜியோ முடிவுகள்.*

1. *05.08.2017 கோட்டை நோக்கி பேரணி.*

2. *22.08.2017 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்.


3. *26.08.2017 மற்றும் 27.08.2017 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு.*

4. *07.09.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...