மத்திய அரசில் 1102 வேலை: பணியாளர்கள் தேர்வாணையம் அழைப்பு


மத்திய அரசின் வானிலை ஆராய்ச்சி துறையில் நிரப்பப்பட உள்ள உதவி விஞ்ஞானி

குரூப் பி பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1102

பணி: Scientific Assistant

தகுதி: அறிவியல் துறை (இயற்பியல் ஒரு பாடமாக கொண்ட) கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் துறைகளில் பட்டம் அல்லது பொறியியல் துறையில் எலக்ட்ராணிக்ஸ் அல்லது  டெலிகம்யூனிகேஷன்ஸ் துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 04.08.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.11.2017 - 27.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய எஸ்எஸ்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/NoticeIMDExamination_2017_18.07.2017.pdf கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...